Friday, December 14, 2018

மல்லையாவை திருடன் என்பதா?: கட்கரி ஆவேசம்

Added : டிச 14, 2018 01:48  dinamalar



  புதுடில்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியது, தொழிலதிபர் விஜய் மல்லையா, இதற்கு முன், அனைத்து கடன்களையும் முறையாக செலுத்தி உள்ளார். விமான துறையில், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால், கடனை செலுத்தவில்லை. இதனால், அவரை திருடன் என்றும், மரியாதை இல்லாமலும் விமர்சிப்பதையும் ஏற்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024