Thursday, December 19, 2019

ஹவுராவுக்கு சிறப்பு ரயில்

Added : டிச 18, 2019 22:26

சென்னை :சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் நிலையத்தில் இருந்து, மேற்கு வங்க மாநிலம், ஹவுராவுக்கு, சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில், செனட்ரலில் இருந்து, நாளை காலை, 11:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 2:50 மணிக்கு, ஹவுரா சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு, இன்று துவங்குகிறது.

No comments:

Post a Comment

Can BCI halt enrolment of an entire graduating batch?

Can BCI halt enrolment of an entire graduating batch? Manan Kumar Mishra Rizmi Lia M. Chennai. 15.08.2026 On Thursday, Bar Council of India ...