Tuesday, June 27, 2017


மொபைல்ஃபோன் எக்சேஞ்ச் இனி கிடையாது?

பழைய ஃபோனை ரூ. 2000 விற்று, ரூ. 10 ஆயிரத்திற்கு புது ஃபோனை வாங்கும் பட்சத்தில், தற்போது வித்தியாசத் தொகையான ரூ. 8 ஆயிரத்திற்கு தான் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது. 

ஆனால் ஜூலை 1 முதல் அமலாக உள்ள ஜிஎஸ்டி வரியில் புதிய ஃபோன் விலையான ரூ. 10 ஆயிரத்திற்கும் வரி விதிக்கப்படும் என்றும் இது விற்பனையாளருக்கு லாபகரமாக இருக்‌காது. ஆதலால் மொபைல் எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் இனி அறிவிக்கப்படாது.

No comments:

Post a Comment

Recovery of commutation: Ex-forest officials move CAT .‘Officers Knew Rule When They Opted For Scheme’

Recovery of commutation: Ex-forest officials move CAT . ‘Officers Knew Rule When They Opted For Scheme’ SagarKumar.Mutha@timesofindia.com 29...