Wednesday, September 27, 2017

சீனாவில் வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அனுப்ப தடை

2017-09-26@ 11:36:19




பெய்ஜிங்: வாட்ஸ் ஆப் மூலம் செய்தி மற்றும் வீடியோ பரிமாற்றம் செய்ய சீன அரசு தடை விதித்துள்ளது. வாட்ஸ் ஆப்பில் வீடியோ பரிமாற்றம் கடந்த ஜூலை மாதமே சீனாவில் தடை செய்யப்பட்டது. தற்போது வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்திகளுக்கும் சீன அரசு தடை விதித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024