Saturday, July 28, 2018


இந்தியர்களுக்கு பிரான்சில் சலுகை


Added : ஜூலை 27, 2018 23:27 | 

  புதுடில்லி, இந்தியாவில் இருந்து ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வோர் பிரான்ஸ் நாட்டில் உள்ள விமான நிலையங்களில் இறங்கி அடுத்த விமானத்தில் செல்வதற்கு காத்திருக்க வேண்டும்; இதற்கு, பிரான்ஸ் விமான நிலைய விசா பெறுவது கட்டாயமாக இருந்தது.தற்போது இந்திய பாஸ்போர்ட்டில் பிரான்ஸ் நாட்டு விமான நிலையங்களுக்கு வருவோர் விமான நிலைய காத்திருப்பு விசா பெற தேவையில்லை என்றும் இந்த நடைமுறை, ஜூலை 23 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NMC plans ban on medical seat hike if buildings not yet complete

NMC plans ban on medical seat hike if buildings not yet complete Anuja.Jaiswal@timesofindia.com   14.07.2026 REGULATORY TIGHTENING New Delh...