Thursday, July 26, 2018

மறு மதிப்பீடு விதிமுறை: யு.ஜி.சி.,

Added : ஜூலை 25, 2018 22:14

புதுடில்லி, அனைத்து பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்வதற்கான விரிவான வழிகாட்டி விதிமுறைகளை, அனைத்து பல்கலைகளின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள், தாங்களாக முன் வந்து தெரிவிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும் என, மத்திய தகவல் ஆணையமான, சி.ஐ.சி., அறிவுறுத்தியுள்ளது.எனவே, பல்கலைகள்,விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்வதற்கான, விரிவான வழிகாட்டி விதிமுறைகளை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024