ஜூலை 13 மின்தடை
By DIN | Published on : 12th July 2017 04:48 AM | |
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருவல்லிக்கேணி, ஜெ.ஜெ.நகர், ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 13) மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள் (காலை 9 முதல் மாலை 4 மணி வரை):

திருவல்லிக்கேணி: சுங்குவார் தெரு மற்றும் சந்து, அன்முத்து ஆச்சாரி தெரு,
வி.ஆர். பிள்ளை தெரு, 2- ஆவது தெரு , ஆறுமுகம் சந்து, வடக்கு, கிழக்கு,
தெற்கு குளக்கரை தெரு, தேரபி தெரு, நாராயண கிருஷ்ணராஜபுரம்,
சிங்கராச்சாரியார் தெரு, நல்ல தம்பி தெரு, நீலம் பாட்ஷா தர்கா,
பார்த்தசாரதி தெரு மற்றும் சந்து, நீலி வீராசாமி தெரு, டி.பி. கோயில் முதல்
மற்றும் 2- ஆம் தெரு, டாக்டர் பெசன்ட் சாலை, பி.வி. நாயுடு தெரு, போலீஸ்
குடியிருப்பு, பழனியம்மாள் கோயில் தெரு, கைலாசபுரம், நடேசன் தெரு, பி.வி.
கோயில் தெரு, வி.எஸ்.வி. கோயில் தெரு, ஏகாம்பரம் தெரு, ஆறுமுகம்பிள்ளை
தெரு, நயினார் தெரு, ஆர்.கே. சாலை 9- ஆவது தெரு, ராஜசேகரன் தெரு மற்றம்
சந்து, சந்திரபாகு தெரு, நடேசன் தெரு மற்றும் சாலை, பி.எம். தர்கா,
இஸ்மாயில் தோட்டம், துலாக்காணம் தோட்டம், துர்வகா நகர், ரோட்டாலி நகர் 1
முதல் 15- ஆவது தெரு வரை, கோகுலம் காலனி, மெக்காபுரம் 1 முதல் 4- ஆவது தெரு
வரை, ராஜ நாயக்கன் தோட்டம், மாயாண்டி தோட்டம் 1 முதல் 5- ஆவது தெரு வரை,
லாயிட்ஸ் சாலை, புதுத் தெரு, நீல பாசத் தர்கா, இருசப்பா கிராமணி தெரு, ராம்
நகர், யானைகுளம், தொண்டைமக்கன் தெரு.
ஜெ.ஜெ.நகர் (மையம்): டி.வி.எஸ்.காலனி மற்றும் நிழற்சாலை, தேவர் நகர்(ஒரு பகுதி), எஸ்.எம்.நாரயண நகர், டி.எஸ்.கிருஷ்ணா நகர், கிரீன் பீல்டு குடியிருப்பு, வெஸ்ட் என்ட் காலனி, ஸ்பார்டன் நகர், முகபேர் கிழக்கு 1முதல் 12- ஆவது குடியிருப்பு, நவரத்தனா குடியிருப்பு, கோல்டன் ஜார்ஜ் நகர், ரெயில் நகர், பாடி தொழிற்பேட்டை, கலெக்டர் நகர், காந்தி தெரு, வேனுகோபால் தெரு பள்ளி தெரு, டிஏவி பள்ளி, பாடி புதுநகர் 13, 14, 15 மற்றும் 19- ஆவது தெரு.
ஈஞ்சம்பாக்கம் (காலை 10 முதல் 2 மணி வரை): பனையூர், கிழக்குக் கடற்கரை சாலை, சீ ஷோர் டவுன், ராஜீவ் காந்தி நகர், என்.ஆர்.ஐ லேவுட், குடிமியாண்டி தோப்பு, வேலுநாயக்கர் தெரு, ஆதியாரம் நகர், பனையூர் குப்பம், வேலுநாயக்கர் தெரு, ஆதியாரம் நகர், சமுத்திர சாலை, நாடராஜன் அபிமன்யூ சாலை, நைனார் குப்பம், விஜிபி லே அவுட், உத்தண்டி கிராமம், ஆலிவ் சான்ட், பாம் ஸ்பிரிங், ரங்கநாதன் நிழற்சாலை, அருணா பார்ம், கே.கே.ஆர். பார்ம், ஏர்டன் கார்டன், ராஜன் கார்டன்.

No comments:
Post a Comment