தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஜூன் 18-ம் தேதி முதல் தொடங்கும்: தெற்கு ரயில்வே
By DIN | Published on : 15th June 2017 09:36 PM |
சென்னை: ஜூன் 18-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூர், சென்ட்ரல், ரயில் நிலையில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் தீபாவளி சிறப்பு ரயில்கள், கூடுதல் ரயில்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment