Thursday, June 22, 2017

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் சுயநிதி கல்லூரிகள் வழக்கு

2017-06-21@ 18:20:11



சென்னை: பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு தடை கோரி சுயநிதி கல்லூரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அரசு வழங்கும் 65% இடங்களை 35% இடங்களாக குறைக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் 35% ஆக குறைக்கும் வரை கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டில் சுயநிதி கல்லூரி சார்பில் ஜலீல் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

No comments:

Post a Comment

Flight from Kuwait leaves behind half of luggage

Flight from Kuwait leaves behind half of luggage Jan 9, 2025, 03.55 AM IST  Chennai: Many Air India Express passengers from Kuwait were in f...