Tuesday, June 20, 2017

வோடபோன் தாடாலடி..! அன்லிமிடட் டேட்டா..வெறும் 32 ரூபா..!



வோடபோன் தாடாலடி அன்லிமிடட் டேட்டா

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் நிறுவனம் வாடிக்கையாளர்களை தங்கள் வசம் வைத்துக்கொள்ள பல அதிரடி ஆபர்களை அறிவித்து வருகிறது.

சலுகை விவரம் :

அதன்படி, தற்போது, 3G/4G அன்லிமிடட் டேட்டா பயன்படுத்திக்கொள்ள, ஒரு மணி நேரத்திற்கு Rs 18 என நிர்ணயம் செய்துள்ளது.
மேலும், 3G/4G அன்லிமிடட் டேட்டா நள்ளிரவு ஒரு மணி முதல் விடியற்காலை 6 மணி வரை பயன்படுத்திக்கொள்ள வெறும் Rs 32 என நிர்ணயம் செய்துள்ளது.
இந்த சலுகையை அனைத்து வோடபோன் ஷோ ரூமில் பெறலாம் அல்லது star 444star4# என்னும் குறியீடு மூலம் ஆச்டிவேட் செய்துக்கொள்ளலாம்.

இது போன்ற சலுகைகளை மற்ற நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024