நெட்டிசன் நோட்ஸ்: சிவாஜி கணேசன்- இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம்!
Published : 21 Jul 2018 15:56 IST
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவர்களது ரசிகர்கள் அவரைப் பற்றிய பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
jayachandhiran
ஆஸ்கர் கதவை முதலில் தட்டிய தெய்வமகன்
அடையாறு ஆலயத்தில் கொலுவிருக்கிறார்.
சிவாஜி நினைவு தினம் இன்று... அவர் சிலைக்கு ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, நடிகர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
Palkalaichelvar
நாமறிந்த நடிகரிலே நனிசிறந்த நாடகத்தான்!
பூமலரும் புயற்றிறமும் பொருந்திவரும் பொற்றமிழன்!
நாமலரு நயத்தமிழால் நறும்புலவர் நச்சுபவன்!
தீமொழியுந் திறவிழியால் தெரிநூறாய்த் திடவுணர்வே!
- நடிகர் திலகம் மறைந்தபோது பாடியது
inemakkaran Bhaboos
ஒரு நிலவு ஒரு சூரியன் ஒரே நடிகர். வையகம் உள்ளவரை வாழும் அவர்தம் புகழ்!!!!!
akshmanan Ka
தெரியல...அவர் இறந்து விட்டார் என்பதை நம்ப மறுக்கிறது மனம். அவரின் படங்களைப் பார்க்கும்போது...
அவந்திகா தேவி
நீங்கள் நடந்தால் நடை அழகு
நீங்கள் சிரித்தால் சிரிப்பழகு
நீங்கள் பேசும் தமிழ் அழகு
நீங்கள் ஒருவர் தான் அழகு
#சிவாஜி கணேசன்
Surjith Lawrence
ஜூலை 21...நடிப்புப் பல்கலைகழகம்..நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் நினைவு தினம்..
Kallipattan கார்த்தி
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு நினைவு அஞ்சலிகள்.
அ.மகேஸ்வரன்
கலைஞரின் பராசக்தி!
நடிப்பு சக்கரவர்த்தி!
நடிகர் திலகம்! செவாலியர் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று!
தமிழகம் ஒரு நல்ல நடிகரை, நல்ல மனிதரை இழந்த தினம்.
அவந்திகா தேவி
கர்ணன்
சிவபெருமான்
வீரபாண்டியகட்டபொம்மன்
மராத்தியசிவாஜி
பாரதியார்
வ.உ.சிதம்பரனார்
பகத்சிங்
இவர்கள் யாரையுமே நாம் நேரில் பார்த்ததில்லை
இப்படித்தான் இவர்கள் இருந்திருப்பார்கள் என உறுதியாக நம்மை மகிழ வைத்த "கலைத்தாயின் ஏகப் புதல்வன் சிவாஜி கணேசன் நினைவு நாளில்" அவர் பாதம் வணங்குவோம்
SwTRascal Ilavarasan
ஜூலை 21: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் இன்று..
இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்தின் நினைவுநாள் இன்று...
director SELVAM KARUPPIAH
திரையுலகப் பல்கலைக்கழகம் என போற்றப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்...

No comments:
Post a Comment