Wednesday, June 21, 2017

இன்றைய(ஜூன் 21) விலை: பெட்ரோல்: ரூ 66.94; டீசல்: ரூ 56.80

பதிவு செய்த நாள்
ஜூன் 21,2017 00:05


புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.94 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.80 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயம் இன்று (ஜூன் 21) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.






பெட்ரோல்,டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இன்றைய அறிவிப்பில் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 10 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.66.94 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து ரூ.56.80 காசுகளுக்கும் விலையை நிர்ணயித்துள்ளன. இந்த விலை நிர்ணயம் இன்று (ஜூன் 21) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.





No comments:

Post a Comment

Retrospective Re-Fixing Of Salary And Pension Benefits After Retirement Is Against Law: Madras High Court

Retrospective Re-Fixing Of Salary And Pension Benefits After Retirement Is Against Law: Madras High Court Upasana Sajeev 29 Apr 2024 1:30 PM...