Saturday, June 24, 2017

ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் குறைப்பு

பதிவு செய்த நாள்24ஜூன்
2017
00:23

சென்னை: ரம்ஜான் பண்டிகை, வரும், 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள், அன்று காலை, 8:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை மட்டுமே இயங்கும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 09.01.2025