Saturday, October 14, 2017


உயர்நீதிமன்றத்திற்கு 4 நாள் விடுமுறை

பதிவு செய்த நாள்14அக்
2017
04:50



மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு இன்றும், நாளையும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல் வார விடுமுறை. தீபாவளி அக்.,18 ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உயர்நீதி மன்ற மதுரைக் கிளைக்கு அக்.,16 முதல் அக்.,19 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NMC to reduce workload of resident doctors by lowering NEET PG cut-off

NMC to reduce workload of resident doctors by lowering NEET PG cut-off  To utilise the workforce efficiently, pre-clinical and para-clinical...