Friday, October 6, 2017

அக்டோபர் 7 மின் தடை


By DIN  |   Published on : 06th October 2017 04:43 AM  |
பராமரிப்புப் பணிகள் காரணமாக கல்லூரி சாலை, பரங்கிமலை, மாத்தூர், கடப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்.7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
பேப்பர் மில்ஸ் சாலை: பேப்பர் மில்ஸ் சாலை(ஒரு பகுதி), பல்லார்டு தெரு, சின்னசாமி ராஜா தெரு, ஜெகநாதன் தெரு(ஒரு பகுதி), இஎஸ்ஐ மருத்துவமனை(ஒரு பகுதி), எஸ்ஆர்பி கோயில் வடக்கு, அமிர்தம்மாள் காலனி, தீட்ஸ் தோட்டம் (1 - 7 தெரு), டிஎன்பி பிரதான தெரு ( 1 - 5 தெரு), பிரகாஷ் நிழற்சாலை, மரியநாயகம் நகர், சோமராமசாமி தெரு (ஒரு பகுதி), துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, ஆலாக்ரெட்டி அடுக்ககம், கங்கா அறக்கட்டளை, கோபால் ரெட்டி காலனி.
கல்லூரி சாலை: ஆன்டர்சன் சாலை, சுப்பராவ் நிழற்சாலை மற்றும் 1, 2 மற்றும் 3-ஆவது சாலை, கல்லூரி சாலை, பைகிராப்ட் கார்டன் சாலை, ஹடோஸ் சாலை மற்றும் ஹடோஸ் சாலை 1,2 தெருக்கள், கிரீம்ஸ் சாலை, ஷபி முஹமது சாலை, 109,110 நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ருட்லாண்ட் கேட் 1 - 6, டி.பி.ஐ. வாளகம், கல்லூரி தெரு, டெஸ்ட் புக் சொசைட்டி, மூர்ஸ் சாலை, வேலஸ் கார்டன் 1 - 3, காதர் நவாஸ்கான் சாலை, மாடல் ஸ்கூல் சாலை (ஒரு பகுதி), பாந்தியன் சாலை.
பரங்கிமலை: மேகஸின் சாலை, பட் சாலை, பட் சந்து, ராணுவக் குடியிருப்பு மற்றும் மருத்துவமனை, நந்தம்பாக்கம் பிரதான சாலை, ராமர் கோயில் தெரு, செயின்ட் தாமஸ் மவுண்ட், உட்க்ரீக் கவுண்டி, மீனம்பாக்கம், ஆலந்தூர், நசரத்புரம், மவுண்ட் பூந்தமல்லி சாலை, பர்மா மற்றும் ஸ்ரீபுரம் காலனி, போலீஸ் ஆபிஸர் சாலை, அச்சுதன் நகர்
மாத்தூர்: கே.கே.ஆர். பூங்கா மற்றும் நகர், பழனியப்பா நகர், டிமாண்டி காலனி, எம்.ஆர்.எச் சாலை, கே.பி. கார்டன், கே.கே.ஆர். கார்டன் 1 முதல் 4 தெரு வரை, தபால் பெட்டி, அலெக்ஸ் நகர், பி,சி மற்றும் டி காலனி, விக்டரி பீல்டு, ஒயிட் பீல்டு, வி.ஆர்.டி நகர், ரோஜா நகர், கண்ணம்மாள் நகர், புக்ராஜ் நகர், வாத்தியார் தோட்டம், திரு.வி.க. 1 முதல் 6 தெரு, சிவசக்தி நகர், பாரதியார் தெரு, ராஜாஜி தெரு மற்றும் இணைப்பு, பஜார் தெரு, சத்யமூர்த்தி தெரு.
கொடுங்கையூர்: ரிங்வான் சாலை, பொன்னுசாமி நகர், சாஸ்திரி நகர், பர்மா காலனி, ஹார்பர் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர், கோபால் ரெட்டி தொழிற்பேட்டை.
குக்ஸ் சாலை: குளக்கரை 1, 2 மற்றும் பிரதான தெரு, நேரு ஜோதி நகர் 1, 2 மற்றும் பிரதான தெரு, புதுவாழைமாநகர், கிருஷ்ணதாஸ் சாலை, பூங்கா தெரு, சாஸ்திரி நகர், இகாங்கிபுரம் 1 - 4 மற்றும் பிரதான தெரு, சேமாத்தம்மன் காலனி 1 - 6 மற்றும் பிரதான தெரு, டீக்காகுளம், ஸ்டாரன்ஸ் சாலை, ஓட்டேரி (ஒரு பகுதி), ஸ்டாரன்ஸ் 1 - 5 சந்து, குக்ஸ் சாலை, ஹைதர் கார்டன் 1 - 3 மற்றும் பிரதான தெரு, ஈடன் கார்டன் தெரு, சோமசுந்தர நகர், பழைய வாழைமா நகர், கே.எச்.சாலை, சுப்பராயன் 1 - 5 மற்றும் பிரதான தெரு, சின்னபாபு தெரு, ஒத்தவாடை தெரு, பராக்கா 1,2 மற்றும் பிரதான தெரு, வருமான வரி மற்றும் பிரியதர்ஷினி குடியிருப்பு, சி.ஆர்.கார்டன் தெரு, ராமானுஜ கார்டன் தெரு, சி.எஸ்.நகர், டோபிகானா தெரு, தேவராஜ் தெரு, அருணாசலம் தெரு, வெங்கடேச பக்தன் தெரு, சின்னதம்பி தெரு, புது தெரு, படவட்டம்மன் கோயில் தெரு, செங்கற் சூளை தெரு, காமராஜ் தெரு, திரு.வி.க.தெரு, எஸ்.எஸ்.புரம், திடீர் நகர், யேமி தெரு, புது மாணிக்கம் தெரு, வெங்கடரத்தினம் தெரு, செல்லப்பா தெரு, ஸ்டேரன்ஸ் சாலை, நாராயண முதலி தெரு, அனுமந்தராயன் கோயில் தெரு, வல்லுவன் தெரு, சுப்பராயன் பிரதான மற்றும் 4, 5-ஆவது தெரு, வருமானவரி குடியிருப்பு, நல்லய்யா நாயுடு தெரு, சின்னபாபு தெரு.
கடப்பேரி: மெப்ஸ்- பகுதி 1, தாம்பரம்(ஒரு பகுதி), கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம், செம்பாக்கம் (ஒரு பகுதி), சிட்லப்பாக்கம், நேரு நகர், துர்கா நகர், பச்சைமலை, திருநீர்மலை, மெளலானா நகர், அமர் நகர், எம்.ஈ.எஸ்.சாலை, ரூரல் தாம்பரம், ஜி.எஸ்.டி.சாலை, கடப்பேரி, குரோம்பேட்டை.
வில்லிவாக்கம்: பொன்கிணறு தெரு, திரு.வி.க தெரு, எம்.டி.எச். சாலை(ஒரு பகுதி), சீயாளம் தெரு, திருமலை தெரு வடக்கு, தெற்கு, பஜனை கோயில் தெரு, மூர்த்தி தெரு கிழக்கு மாடத் தெரு, சென்னை பாட்டை சாலை, நாராயண மேஸ்திரி தெரு,விஜய் நிழற்சாலை.
 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024