Friday, October 6, 2017

பெண்களுக்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள்

Published on : 02nd October 2017 01:18 PM



கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று சான்றோர்கள் சொல்லி வைத்துள்ளனர். ஆயிரம் காலத்துப் பயிர் எனப்படும் திருமண வாழ்வு சிறக்க முன்னோர்கள் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தனர்.

பணப்பொருத்தம் பார்ப்பதை விட மனப்பொருத்தமும், மண் பொருத்தமும், மங்கல நாண் சூட நட்சத்திரப் பொருத்தமும் பார்க்க வேண்டும் என்று கண்டறிந்தனர். வாழ்பவனுக்கு நட்சத்திரம் என்று கண்டறிந்தனர். நம்பிக்கையூட்டும் நட்சத்திரப் பொருத்தங்கள் வாயிலாக நாம் வரனைத் தேர்ந்தெடுக்கலாம்.

திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும் போது ஜோதிடர்கள் முதலில் பார்ப்பது நட்சத்திரப் பொருத்தத்தை தான். திருமணத்திற்குத் தயாராக இருக்கும் ஆண், பெண் ஆகியோர் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட சில பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

அதன்படி, பெண்களுக்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்கள் இங்கே தனித்தனியாக அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.



மேலும் உள்ள நட்சத்திரங்களுக்கு பொருந்தும் ஆண் நட்சத்திரங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் - https://goo.gl/TnGEY3​

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024