மதுரை: அரசு மருத்துவமனைகளில் 1,159 மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,740 செவிலியர் பணியிடங்களும் காலியாக உள்ளது என சுகாதாரத்துறை கூறியுள்ளது. கீழக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என்று ராஜூ என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி சுகாதாரத்துறை பதில்மனு தாக்கல் செய்தது. அதில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை டிசம்பர் மாதத்துக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, October 27, 2017
Subscribe to:
Post Comments (Atom)
-
கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டில் கொடிக்கும் சின்னத்துக்கும் சிதறும் அதிமுக By -திருமலை சோமு | ...
-
14 from VIT chosen for Google programme TIMES NEWS NETWORK Chennai:28.7.2021 As many as 14 students from Vellore Institute of Technology (VI...
-
Honest public servants should be protected from ‘unwarranted frivolous prosecution’, says court COURTS STRESS ON SHIELD FOR THE HONEST, CENS...
No comments:
Post a Comment