Sunday, October 15, 2017


சென்னை - நெல்லைக்கு முன்பதிவு இல்லா ரயில்






சென்னை: தீபாவளியை முன்னிட்டு, சென்னை - திருநெல்வேலி இடையே, முழுவதும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை, எழும்பூரில் இருந்து, இந்த ரயில், 17ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, திருநெல்வேலிக்கு புறப்படும்.

திருநெல்வேலியில் இருந்து, 20ம் தேதி இரவு, 7:20க்கு, எழும்பூருக்கு புறப்படும். இந்த ரயில்கள், முற்றிலும் முன் பதிவு செய்யப்படாத, இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

Blank screen? Might be a sextortion call

Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...