ஜியோ 4 ஜியை இனி 3ஜி , 2 ஜி போன்களிலும் பயன்படுத்தலாம்.....! எப்படி ...?
ஜியோ 4 ஜியை இனி 3ஜி , 2 ஜி போன்களிலும் பயன்படுத்தலாம்.....! எப்படி ...?
ஜியோ வழங்கிய சலுகையை தற்போது பெரும்பாலோனோர் பயன்படுத்தி வருகின்றனர். ஜியோ வெல்கம் ஆபர் அறிமுகம் செய்யும் போது, மக்களிடயே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் அன்லிமிடட் சலுகையை வழங்கியது.
தற்போது அந்த சலுகையை , மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து, நியூ இயர் ஆபராக அறிவித்தது.
ஜியோவின் சலுகையை 4 ஜி சேவை பயன்படுத்தும் மொபைலில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் 2 ஜி மற்றும் 3 ஜி மொபைல் போன்களிலும் ஜியோ சேவையை பெறலாம்.
எப்படி ..?
ஜியோ பை வாங்கும் போது, அதனுடன் கொடுக்கப்படும் ஜியோ சிம் கார்டை ஆக்டிவேட்
செய்யுங்கள்.
பின்னர், ப்ளே ஸ்டோரில் இருந்து, ஜியோ 4 ஜி வாய்ஸ் ஆப்ஸ் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்
பின்னர் ஜியோ பை நெட்வொர்க் ஆன் செய்யுங்க . அதன் பின்னர் , உங்கள் மொபைலில். ஜியோ 4 ஜி என்பதை டீபால்ட் காலிங் ஆப்ஷனாக ஓகே பண்ணுங்க ....
இப்ப பாருங்க , உங்க மொபைல 3 ஜி / 2 ஜி சேவையை பெற முடியும்.....
No comments:
Post a Comment